திருப்பதியில் பிரபுதேவா - நிக்கி கல்ரானி திருமணம்!- வீடியோ

  • 7 years ago
பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் 'சார்லி சாப்ளின் 2' படத்தின் கதை குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
'சார்லி சாப்ளின்' படத்தைத் தொடர்ந்து, 'சார்லி சாப்ளின் 2' என்ற பெயரில் படமொன்றை இயக்கி வருகிறார் ஷக்தி சிதம்பரம்.
அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கோவாவில் 'சார்லி சாப்ளின் 2' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கிரேஸி மோகன் வசனம் எழுத, ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். வாய்ப்பில்லாத நடிகைகள் முன்பெல்லாம் பார்ட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இப்போது அவ்வளவு எல்லாம் செலவு செய்ய வேண்டியதில்லை. கிளாமராக ஃபோட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது.

Director Shakti Chidambaram has told the story phase of 'Charlie Chaplin 2' which is being lead by Prabhu Deva. Prabhu Deva and Nikki galrani are going to Tirupati to marry in this film. Actress Vedhika has uploaded glamour photos in her instagram page to get new chances

Category

🗞
News

Recommended