தெலுங்கு 'மெர்சல்' 'அதிரிந்தி'க்கும் கருணை காட்டுங்கப்பா..!-வீடியோ

  • 7 years ago
தமிழில் 'மெர்சல்' படம் ரிலீஸுக்கு முன்பு சிக்கல்களைச் சந்தித்தது போலவே தெலுங்கு மெர்சலான 'அதிரிந்தி' படமும் சென்சார் பிரச்னையால் ரிலீஸ் தள்ளிப்போனது. தெலுங்கு மெர்சல் 'அதிரிந்தி' தற்போது சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. இந்தப் படம் வரும் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தெலுங்கில் ரிலீசாக இருக்கிறது. தமிழில் இப்படம் வெளிவரும் அன்றே தெலுங்கிலும் வெளிவரும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தெலுங்கு சென்சார் வேலைகள் முடிவடையாததால் தீபாவளியன்று படம் தெலுங்கில் வெளியாகவில்லை. ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த பா.ஜ.க-வினரும் கிளம்பினால் அங்கும் வசூலை அள்ளிவிடலாம்.

The Telugu Mersal 'adhirindhi' film was also relegated by Sensor Problems, as the Tamil film 'Mersal' had problems before the release. The film is currently being U/A certified by censor board. 'Adhirindhi' film will be released on coming Friday in Telangana and andhra.

Recommended