• 8 years ago
பொள்ளாச்சி, உடுமலை குடியிருப்பு பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்த தாய் மற்றும் மகளை தாக்கிய காட்டுயானை அங்கு தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது மேலும் இந்த தாக்குதலில் மகள் உயிரிழந்தார்.

Elephant Killed Women in Udumalaipettai.

Category

🗞
News

Recommended