கென்யா விலங்குகள் காப்பகத்தில் வாழ்ந்து வந்த சூடான் எனும் வெள்ளை காண்டாமிருகம் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளது. உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கென்யாவில் உள்ளது ஒல் பெஜெட்டா என்னும் விலங்குகள் காப்பகம். இங்கு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் சூடான் என்ற வெள்ளை காண்டாமிருகம் வாழ்ந்து வந்தது.
சூடானில் பிறந்தது இந்த வெள்ளை ஆண் காண்டாமிருகம். உலகிலேயே மூன்று வெள்ளை காண்டாமிருகங்கள் தான் உள்ளன. அவற்றில் இரண்டு பெண் காண்டாமிருகங்கள் ஆகும். சூடான் மட்டுமே ஆண். 2009ம் ஆண்டு கென்யா வந்த இந்த சூடான் மூலம் வெள்ளை காண்டாமிருகங்களை இனப்பெருக்கம் செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவற்றில் பலன் ஏதும் இல்லை.
The last male northern white rhinoceros died on Monday at the Ol Pejeta Conservancy in Kenya following a series of infections and other health problems.

Category
🗞
News