• 2 years ago
மட்டக்களப்பு வெல்லாவெளியில் மாவீரர் பெற்றோர் மற்றும் இரத்த உரித்துக்களை மதிப்பளிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்ய்பபட்டது. இந்த நிகழ்வை காவல்துறையினர் வந்து குழப்பியதுடன் பனர்களையும் அறுத்துச் சென்றதுடன் நிகழ்வை இடை நிறுத்தினர்.

Category

🗞
News

Recommended