• 2 years ago
தியாக தீபம் திலீபன் உயிரிழந்த நாளாகிய 12 ஆம் நாள் வணக்க நிகழ்வுகள் நல்லூர் கோவிலடியில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியடியில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி வணக்கம் செலுத்தினர்.

Category

🗞
News

Recommended