• 1 hour ago
Bangalore Sexual Harassment

Category

🗞
News
Transcript
00:00பெங்கலூரு குடியிருப்பு பகுதியில் நடந்து சென்ற ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாளியல் ஆத்துமீரல் தொடர்பான வீடியோ வெளியாக்கி ஆதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
00:30பெங்கலூருவில் பெங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
00:36சாலையில் தனது தோழியுடன் நடந்து சென்ற ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து வந்த நபர் பாளியல் ஆத்துமீரலில் ஈடுபட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
00:44கருணாடக மானில தலைநாகர்பெங்கலூரு வில் உள்ள BTM lonely out பகுதியில் தான் இந்த கொடூரு சம்பவம் அரங்கேறியுளது
00:51அந்த பவுதியில் இருந்த CCTV கேமெராவில் இந்த சம்பவம் முழுமையாக பதிவாகி இருந்ததा stroll
00:57பெண்ணுக்கு நேருந்த அவளம் அம்பளமாக்கி இல்லது.
00:59வீடியோவில் Quinceso வீடுகளின் நிறைந்த ஒரு பகுதியில் ஒள்ள குறுகிய சாலையில் இரண்டு பெண்கள் நடந்நு செல்கின்றன.
01:06அடையாளம் தெரியாத இலைங்கர் தங்களைப் பின்தொடர்ந்து வருவதைக் கண்டு அவர்கள் வேகமாக நடப்பது போல் தெரிகிறது.
01:12அப்போது திடீரென அந்த நபர் ஒரு பெண்ணை இழுத்து அவரிடம் தகாத முறையில் நடத்துள்ளார்.
01:17உடன இருந்த பெண் கத்திக் கூச்சலிட்டு தனது தோழியைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.
01:21ஆனால் திருவில் சம்பவத்தின் போது அந்த மூன்று பேரை தவிர வேறு யாரும் இல்லாததால்
01:26பாலியல் அத்துமீரலில் ஈடுப்பட்ட நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ள.
01:30சில நொடிகளில் நடந்த இந்த சம்பவத்தில் அதிர்ச்சியில் உறைந்த அந்த பெண்கள்
01:34பின்பு மெல்ல மெல்ல சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து செல்வது தொடர்பான காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
01:40கடந்த நான்கம் தேதி நல்லிரவில் இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது.
01:44இந்த சம்பவம் தொடர்பான எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை திருப்பதுள்ளது.
01:50பாதிக்கப்பட்டவர் அடையாளம் தெரியாத நபருக்கு எதிராக F.I.R. பதிவு செய்வதற்கு முன் வரவில்லை என்றால்
01:55முறையான புகாரை பதிவு செய்வதில் தாங்களாகவே நடவடிக்க இடுப்பதாக்கு காவல்துறை கூறி இருந்தது.
02:01இது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
02:04வீடுகள் நிறைந்த பகுதியில் சாலையிலேயே இளம்பென் இடம் பாலில் அத்துமிரல் சம்பவம் அரங்கிறியிருப்பது
02:09மெங்குலூருவில் மனிதர்கள் வாழ தகுதியெட்ட இடமாக மாறி வருகிறதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

Recommended