Skip to playerSkip to main contentSkip to footer
  • 2 days ago
Sengottaiyan,Seeman Meets Nirmala

Category

🗞
News
Transcript
00:00மத்திய நிதியமச்சர் நிர்மளா சீதாராமன் ஆத்திமுக மூத்த தலைவர் சிங்கோட்டையன் மற்றும் நாத்தக தலைவர் சீமானை
00:07கிண்டி தனியார் போட்டலில் அடுத்தடுத்து சந்தித்ததாக தகவல் வெளியாக்கியுள்ளது.
00:11ஆத்திமுக்கு மூத்து தலைவர் சிங்கோட்டையன் கடந்த மாதம் டெல்லி சென்று மத்திய நிதியம்மச்சிர் நிர்முளா சீதாராமனை சந்தித்தார்
00:17இதனை தொடர்த்து ஆத்திமுக்கு மற்றும் பாஜக்கு மீண்டும் கூட்டினி அமைக்கு உள்ளதாக செய்திகள் பறவும் வருகின்றுடு
00:23இந்த கூட்டனை அமைவதற்கு ஆதரவாக பல ஆதிமுக தலைவர்களைக் கருத்துத் திருப்பத்து வருகின்றன.
00:29இந்த நிலையில்தான் பல வேறு நிகழ்ச்சிகளில் பங்கியிருப்பதற்காக நிதியம்மச்சர் நிர்முளா சீதாராமன் சென்னை வந்திருக்கிறார்.
00:35நட்சத்திரம் ஓட்டலில் தங்கியிருந்த அவரை நேற்றிரவு நாம் தமிழர் கட்சி தலமை உரிங்கின பாலர் சீமான் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
00:43அவரைத் தொடர்ந்து ஆதிமுக்கு மூத்து தலைவர் செங்கோட்டையன் மீண்டும் நிர்முலா சித்தாராமனை சந்தித்ததாக குறப்படியிருது.
00:49இதன் மூலம் எதிர்வரும் 2026 சட்டம் அன்ற தேர்த்தலில் ஆனும் தீமுக்காவிருக்கு எதிராக ஆதிமுக்கு, பாஜக்கு, நாம் தமிழர் கட்சி கூட்டணி அமையுமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
01:00தீமுக்காவின் வெற்றிக்கான ஆதாரமாக அதன் கூட்டணியே கருதப்படிகிறது.
01:042019 மாண்டு நாடாலு மற்ற தேர்த்தல் தொடங்கி தர்ப்போது வரை தீமுக்காவின் வலுவான கூட்டணி தொடர்கிறது.
01:11அதற்கு நிகரான கூட்டணி அமைந்தால் மட்டுமே தீமுக்காவை வீர்த்த முடியும் என நம்பப்படிகிறது.
01:16இந்த நிலையில் தான் ஆத்தி மூக்கு, பாசேக்கு, நாம் தமிழர் கட்சி கூட்டணி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
01:21ஒருவேளை இந்த கூட்டணி அமைந்தால் அது தீமுக்காவிருக்கு பின்னடிவே ஏற்படத்திலாம் விட கருதப்படுகிறது.
01:27கடந்த முறை செங்கோட்டையன் டெலிசென்று நிர்முளா சித்தாராமனை சந்தித்ததே தனக்கு தெரியாது என
01:32ஆத்தி முக்க பொது செய்யலாளர் எடப்பாடி பழணிச்சாமி திருவத்தார்.
01:35இந்த நிலையில் தான் மீண்டும் நிர்முளா சித்தாராமனை செங்கோட்டையன் சந்தித்துள்ளார்.
01:39கட்சித்தளமைக்கே தெரியாமல் நிகழும் அவரின் செயல்பாடுகள் கட்சித்தளமைக்கு அதிர்ப்பித்தியை ஏற்படுத்திக்கொள்ளது.
01:45அமெச்சா உடனான சந்திப்பின்போது கூட்டணி அமைக்க எடப்பாடி சில நிமதனங்களை விதித்ததாக கூறப்படியிருது.
01:51அதனை பாஜக தலமை விரும்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
01:55அதன் விலைவாகவே சிங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் கொண்டு
01:58எடப்பாடியை தங்கள் வழிக்குக் கொண்டு வர பாஜக திட்டம் இடுவதாகும் கூறப்படியிருது.
02:03மத்திய பாஜக அரசை சீமான் கடுமியாக விமர்சித்து வந்தார்.
02:06ஆனால் அன்மை காலமாகவே பாஜக்க மீதான விமரசுணத்தை அவர் குறைத்துள்ளார்.
02:11அதற்கு நடிகை தொடர்பாக அவர் மீதான வழக்கு நீதிமண்டத்தில் நிழுவையில் உள்ளதே காரணமாகம் கூறபடுகிறது.
02:17இந்த நிலையில் தான் நிர்மளா சித்தாராமன் மற்றும் சீமான் இடையான சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

Recommended