CSK IPL 2025
Category
🗞
NewsTranscript
00:00சென்னை சுபர்கிங் சனைன்னின் கட்டமைப்பே идன் தோல்விக்கு காரணம் என பல வேறு தரபினரும் விமர்சித்து வரிகின்றன.
00:06தோல்வி மட்டும் போதுமாய் என்று புதிய தளை முறை தலையில் தட்டி உள்ளனர்.
00:10பணத்தாசை தான் காரணமாகனே பல கேள்விகள் ஏழுந்து இள்ளது.
00:14ஐபில் வரலாட்டின் மிகவும் வெற்றி கரமான அணி என்ற பெருமையை கொண்ட
00:18சென்ற சபக்கிங் சனை முன்னை போதுமல் இயலாத அளவிலான
00:21மோசமான தோல்விகளை அடுத்தடுத்துக் கண்டு வரிப்றது.
00:24குறிப்பாக கடந்த 18 வருடங்களுக்கில் சொந்த மைதான மாண சுயேப்பாகத்தில்
00:28சீஸ்கே அணி இப்படி தடுமாறியதே கிடையாது
00:31தோல்வியைக்கூட ஏற்றுக்கொள்ளும் சென்னை ரசிகர்கள்
00:34வெற்றிப்பெற வேண்டும் என்ற முனைப்புகூட
00:37இன்றிய சீஸ்கேவிடம் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாமல் பொலும்புகின்றன
00:41வெற்றிக்கான முனைப்பு இல்லாதபன் விலைவே
00:43கடந்த மூன்று போட்டிகளிலும்
00:44சென்னி அணித்,தொல்லவீத்தது.
00:46சென்னி சூபர் கிங்ஸ் என்ற பெயரை உச்சரித்தாளே
00:49எழம் என்பொருத்த ஜெர்சியை அணிந்து
00:51ஸறம்பிருக்குப் பிந்தால் இருகொண்டிருக்கும்
00:53தோனியனும் ஜாம்பவாந்தான் அனைவரது நினைவிருக்கும் வருவார்
00:56சிறந்த வீரர்களை அல்ல தனக்கான வீரர்களைத் தேர்வு செய்து
01:00அவர்களை சிறந்தவர்களாக மாட்டி
01:02வலுவான ப்லேயிங் லவனைக் கட்டமைத்தார்
01:04அதன் மூலம் ஐந்து முறை கோபையையும் வெற்றார்
01:07அவரது பேட்டிங் மற்றும் கீப்பிங் திறனை தாண்டி
01:10தலைவனாக களத்தில் அவருக்கு எடுக்கும் முடிவுகளுக்கு நிகர வேறியவரும் இல்லை
01:15அதன் காரணமாகவே ஐபியல் வரலாற்றின் ஆகச் சிறந்தாணியாக சென்னைத் தெங்கிறது
01:20அதே நேரம் காலம் மற்றும் மாற்றதையும் யாராலும் தவிர்க்க முடியாது
01:24தடுக்கப்பும் முடியாது.
01:25அதன் விலைவாகத்தே தோனியும் கேப்டன் பதவியில் இருந்து விளக்கி,
01:28ருத்ராஜிடம் பொருப்பை வழங்கினார்.
01:30ஆனால் சீஸ்கே நிர்வாகமோ,
01:32கலை எதார்த்தத்தை உணராமல்,
01:34இன்னும் தோணி பாணியிலேயே IPL போட்டிகளை அனுபி வரிகிறது.
01:38அனுபவமும் வாய்ந்த வீரர்களை கொண்ட
01:40மாடந்தே கிரிக்கட்டை வெற்றிவர முடியும் என்ற முடிவு
01:43Abbyக் என்றுக்கே ஆத mamarenwhy était!
01:45வீரர்களின் அனுபவம்தோடு,
01:47தன்னுடைய உள்ளுணர்வையும் கலந்து
01:49அணிக் காண வெற்றிகளை தோனி இட்டினார்
01:51ாடிக் க்ளப் எனவெம்பரசுணங்களை கோட
01:53கோபையை வெண்டிரதம் முளம் தவுடுபொறி ஆக்கினார்
01:56ஆனால் அதே போன்ற செய்லவாட்டை
01:58ரூத்ராஜ் எடமும் சனைஅணி எதிர்பார்ப்பது நியாயமா?
02:01ஒவ்வொரு IPL அணி நிர்வாகமும் ஆரம்பத்தில் தங்களின் அடையாளமாக
02:05பிரபலம் வற்றும் மூத்த இந்திய வீரர்களைக் கொண்டு இருந்தன.
02:08ஆனால் காலப்போக்கில் மாடன்டே கிரிக்கட்டில் வெள்ள வேண்டும் என்றால்
02:12பிரபலம்கள் அல்ல திரமையானவர்களை தேவை என்பதை அணி நிர்வாகங்கள் உணர்ந்தன.
02:17அதன் காரணமாகவே இளம் வீரர்களைத் தேர்வு செய்து தங்களுக்கான அணியைக் கட்டமைத்தன.
02:22அந்த விஷயத்தில் தோணிகாலத்திலேயே சென்னை மிகவும் பின் தங்கி விட்டது என்பதே உண்மை.
02:27உதாரணமாக கடந்த மூன்று போட்டிகளிலும் சென்னையின் தோல்விக்குக் காரணம்
02:31எதிரனியில் இருந்த இளம் விரர்களின் சிறப்பான செய்ய பாட்டை காரணம் ஆகும்.
02:36டெல்லியின் விபராஜ் நிகம், பெங்க்லூரு வில், படிதார், ராஜஸ்தானிர் ராணா என பலரை க்ருப்பranch
02:42ஆனால் சென்னயணி வார்த்தெடுத்த beggediders என அராயிந்தால்
02:45ருதுராசாய் தவிரா வேறு எந்த ஒரு பெரிய வீரரையும் உங்களால் அடையாணம் காண முடியாது.
02:51தோணி கேப்பிட்டன் பொருட்பிலிருந்து விலைகியபோதே சென்னயணி மாட்டத்தற்கு தேயாராகி விட்டது.
02:55போட்டியின் மீதான அதன் அணுகு முறை தொடங்கி
02:58Playing 11யைக் கட்டமைப்பதியன பலவரு விவகாரங்களிலும் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது.
03:03ஆனால் அதனை ஏற்காமல் Success Formula என்ற பேரில்
03:07இன்றும் தோணிபாணி இலையே IPL போட்டிகளை அணுகுபது முட்டாள்தனமானது
03:11அணியில் இலம்பிரத்தத்தைப் பாச்ச வேண்டிய கட்டாயத்துருக்கு சென்ணைஞனித் தற்போது தல்லப்பட்டுள்ளது.
03:17நாடு முழுவதும் தேடுதல் பணிகளை மேர்க்கொண்டு
03:19இளம் வீரர்களைத் தேர்வு செய்து அவர்களைத் தங்களுக்கான எதிர்காளமாக வார்த்து எடுக்க வேண்டும்.
03:24இதற்கு மும்பை டெல்லியனை பல அடிகளை உதாரணமாக குறிப்பிடலாம்.
03:28ஆன்மையில் நேர்க்காணல் ஒன்றில் பேசிய தோணி,
03:31சக்கிரன் ஆர்க்காளியில் இருந்தால் கூடச் சென்னை அணி நிர்வாகம் என்னை விளையாட வைக்கும் போல என பேசிகிறுந்தார்
03:36இதை அவர் நகைச்சிவையாக குறிப்பிட்டிருந்தாலும்
03:39சீஸ்கே நிர்வாகம் அதையும் செய்யக் கூடிகிறது என்று தான் ரசிகர்கள் அஞ்சுகின்றுட.
03:44தோனியின் பெயரை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தி பணம் பார்ப்பதே சென்னையின் நோக்கம் ஆகப்புள்ளது.
03:49தோனியின் கடைசி சீசன் கடைசி போட்டியென பல்வேறு வதந்திகள் பறவே
03:54திக்கெட் விளைகள் தாருமாராகப் புயிருகின்றுட.
03:56அதன்படி தோணி வெரும் விளம்பர பொருளாகவே செனை அணியில் தொடர்வது
04:01அவரது பெருமைக்குறிய சகாப்ப்தத்திற்கே இழிவாக அமைத்துள்ளது
04:04எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும்
04:08எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும்
04:10செனை அணி நிற்பாகம் தேவையான மருசு இறமைப்பு நடவடிகைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
04:15தவறை நாள் நாங்கள் எல்லாம் ஒரு காலத்தில் என பழைய பஞ்சாகத்தையே உருட்டிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.