கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. தமிழக அரசின் பார்வையில் குறைபாடு உள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்வியை அரசியல் ஆக்கக்கூடாது என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
Category
🗞
News