• 6 months ago
தடுப்பூசியின் தந்தை எட்வர்ட் ஜென்னர் கதை | Father of Vaccinology Edward Jenner Story in Tamil @TAMILFIRECHANNEL

மருத்துவ சிகிச்சையில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று நோய்கள் வராமல் தடுக்க சிகிச்சை வழங்குவது, மற்றொன்று வந்த நோய்களை குணப்படுத்த சிகிச்சையளிப்பது. இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றங்களால் சில நோய்கள் வராமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு சிகரெட் புகைக்காதிருந்தால் நுரையீரல் புற்று நோயைத் தவிர்க்கலாம். ஆனால் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலும் வந்தே தீரும் என சில நோய்கள் இருந்தன. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை. காரணம் தெரியாமல் வந்த அந்த நோய்கள் மனுகுலத்தை ஆட்டிப் படைத்தன. அப்படிப்பட்ட கொடிய நோய்களுள் ஒன்று 'Smallpox' எனப்படும் பெரியம்மை நோய். பயங்கர தொற்று நோயாக இருந்து பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாக இருந்த அந்த நோயை தடுக்கும் முறையைக் கண்டுபிடித்த ஒரு மருத்துவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் உலகத்தின் முகத்திலிருந்து பெரியம்மை நோயை ஒட்டுமொத்தமாக துடைத்தொழித்த உன்னத மருத்துவர் எட்வர்ட் ஜென்னர்....மேலும் தெரிந்து கொள்ள

http://vaanamvasapadume.blogspot.sg/2015/12/biography-of-edward-jenner.html

#Life_Story_In_Tamil #Life_History_In_Tamil #Biography_In_Tamil

Life history of famous people in Tamil
https://www.youtube.com/watch?v=H8nF8CBSTLY&list=PLlXtBr5u1Fj_G74j9Id87vsPF-xXsYVG4

Thirukkural Videos Playlist
https://www.youtube.com/watch?v=52KqD8k1KD8&list=PLlXtBr5u1Fj9KZ01lUV4Wn5kV1cyrDSoA

Thirukkural WhatsApp Status Videos
https://www.youtube.com/watch?v=CS57RoIt00k&list=PLlXtBr5u1Fj-kx7S-Rl_ODaVbmR4ERRTX

Tamil Bed time Stories for kids
https://www.youtube.com/watch?v=HzQ5jHJ7UoQ&list=PLlXtBr5u1Fj-ntzQDPcnPCYpZGXmWHlRT

Thirukkural for TNPSC Exam Videos
https://www.youtube.com/watch?v=4MWLVykh_0s&list=PLlXtBr5u1Fj9KJjocjxnV0jxmGfs2Zw_A

Thirukkural in English
https://www.youtube.com/watch?v=QzWNsYQ_Zuo&list=PLlXtBr5u1Fj-Vf5KAFlleyNFOSkIpLcsn

Interesting Facts
https://www.youtube.com/watch?v=g1KMfxOK_aY&list=PLlXtBr5u1Fj_ZBcB3dG_D4NCLiKixBj24

FAIR USE COPYRIGHT NOTICE
The Copyright Laws of the United States recognizes a “fair use” of copyrighted content. Section 107 of the U.S. Copyright Act states:
“Notwithstanding the provisions of sections 106 and 106A, the fair use of a copyrighted work, including such use by reproduction in copies or phonorecords or by any other means specified by that section, for purposes such as criticism, comment, news reporting, teaching (including multiple copies for classroom use), scholarship, or research, is not an infringement of copyright.”
This video and our You Tube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine for one or more of the reasons noted above.
If you have any specific concerns about this video or our position on the fair use defense, please contact us at danbuselvisaravanan@gmail.com so we can discuss amicably. Thank you.

Category

😹
Fun

Recommended