கண் ஆரோக்கியம் பற்றி மாறுபட்ட கருத்துக்களும் உண்மை விளக்கங்களும் (1)

  • 4 months ago
கண் ஆரோக்கியம் பற்றி மாறுபட்ட கருத்துக்களுக்கு உண்மை விளக்கங்களை கண் மருத்துவ நிபுணர் டாக்டர் ஜாணிடம் கேட்டறிவோம். உணவு, பயிற்சி, மொபைல் பயன்பாடு போன்றவை நம் கண்களுக்கு என்ன செய்யும், பார்வை திறனை அதிகரிக்குமா, என்ற சந்தேகங்களுக்கு மருத்துவரீதியாக விளக்கம் அளிக்கிறார். இந்த காணொளியில் கண் ஆரோக்கியம் பற்றிய உண்மைகளை தெரிந்து அதை மற்றவர்களுக்கு பகிருங்கள்.

Recommended