Regular Clutch Vs Slippers Clutch Difference Explained by Pearlvin Ashby. தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பைக்குகளை தயாரிக்கும் போது சில பைக்குகளில் சாதாரண கிளச்சையும் சில பைக்குகளில் ஸ்லிப்பர் கிளட்சையும் பொருத்தி விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த இரண்டு விதமான கிளட்ச்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இதனால் உள்ள பயன்கள் என்ன என்ற விரிவான விபரங்களை இந்த வீடியோவில் உங்களுக்காக விளக்கியுள்ளோம்
#nmwracing #Clutch #regularclutch
#slipperclutch #bike #DrivesparkTamil
~ED.157~
#nmwracing #Clutch #regularclutch
#slipperclutch #bike #DrivesparkTamil
~ED.157~
Category
🗞
News