புத்தளமாவட்டம்.# 27. 11 .2023#ஶ்ரீகல்யாணமுருகன் # 18.படிகளோடு ஐயப்பன் ஆலய அடிக்கல் நாட்டுவிழா

  • letztes Jahr
புத்தளமாவட்டம். முந்தல் கருங்காலிச்சோலை. ஶ்ரீகல்யாணமுருகன் தேவஸ்தானத்தில். …. ஶ்ரீஐயப்பசுவாமிக்கு. 18.படிகளோடு ஐயப்பன் ஆலய அங்குரார்ப்பண வைபவம். அடிக்கல் நாட்டுவிழா. நாளை. திங்கட்கிழமை காலை. . 9.மணி ..15…முதல். 10.52..வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் ……..கருங்காலிச் சோலை ஶ்ரீகல்யாண முருகன் ஆலயத்தில். கடந்த 40.வருடங்களில். 3. மஹா கும்பாபிஷேகங்களை. பிரதமகுருவாக நிறைவேற்றிய. சர்வதேச இந்துமத குருபீடாதிபதி …சபரிமலைக் குருமுதல்வர் …மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ ்சிவாச்சார்யார் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது …பகல். அன்னதான பூஜையுடன் நிகழ்வுகள் நிறைவுபெறும் …….. ஐயப்பன் ஆலய அடிக்கல் நாட்டு விழா தொடர்பாக இந்துமத. குருபீடாதிபதி. இவ்வாறு கூறினார் ….

Empfohlen