• vor 11 Monaten
அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தாபீடம் நடாத்தும் 43.ஆவது ஆண்டு மகரஜோதிப் பெருவிழாவில் 49.வது .நாள். 04-01-2023-வியாழக்கிழமை (நேற்று) ஐயப்பசுவாமியின். பூஜையில். கறுப்பண்ணசாமி விஷேட பூஜை. அஷ்டாதச பல வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்று ஹரிவராசனம். , அன்னதானபூஜை என்பன சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. …சபரிமலைக் குருமுதல்வர் …மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் …நடைபெற்றது. , ஶ்ரீசாஸ்தா பீடத்தின் இளவரசன். சுபஶ்ரீ. சாம்பசிவ. மணிகண்டசர்மா .சிவஶ்ரீ க. சிவஶ்ரீ. பிம்மஶ்ரீ. ரெங்கன் பவித்திர சர்மா. பிரம்மஶ்ரீ ஜீ..மோகன் சர்மா ஆகியோர் பூஜை கிரியைகளில் கலந்து கொண்டனர். கறுப்பண்ண சாமிபூஜை வழிபாட்டில். சாமிமார்கள். பெருந்திரளான அடியார்கள். கலந்து வழிபாடு செய்தனர். ….சாமிமார்கள் அடியார்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. …

Category

Menschen

Empfohlen