இதுவரை காரில் மட்டுமே இந்த ஸ்டிராங்க் ஹைபிரிட் டெக்னாலஜியில் பைக்கை உருவாக்கிய கவாஸகி!

  • 8 months ago
World First Strong Hybrid Motorcycle Kawasaki Ninja 7.

கவாஸகி நிறுவனம் தனது நிஞ்சா 7 பைக்கை உலகின் முதல் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் பைக்காக உருவாக்கியுள்ளது. இந்த பைக் ஒரே நேரத்தில் பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் மொத்தம் மூன்று விதமான ரைடு மோடுகள் உள்ளன. இந்த பைக் மாசு இல்லாமல் அமைதியாக இயங்கும் பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த பைக் குறித்த மேலும் விரிவான தகவல்களை இந்த வீடியோவில் பாருங்கள்.
~ED.70~

Recommended