• last year
திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று வற்புறுத்திய லாலு பிரசாத் யாதவ் - ராகுல் கூறிய பதில் என்ன?
பாட்னாவில் 23-ம் தேதி நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராகுல் காந்தியை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று வற்புறுத்தினார். அதற்கு ராகுல் காந்தியும் பதிலளித்தார்.

Category

🗞
News

Recommended