அந்த நாளிலேயே பாடலொன்றுக்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்ற ஒரே பாடலாசிரியர் பாரதிதாசன்தான். பாவேந்தருக்குத் திரைப்படங்களில் வசனமெழுதவும் வாய்ப்புகள் வந்தன. திராவிட இயக்கத்தைச் சேர்ந்த படைப்பாளர்களுள் திரைத்துறையில் முதலில் கால் பதித்தவர் பாரதிதாசன்தான்.
Category
🗞
News