• 2 years ago
குணசித்திர நடிகரான சுவாமிநாதன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் சேனல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதனாலேயே இவரது பெயரும் ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் என்றாகிப் போனது. காமதேனு யுடியூப் சேனலுக்காக சுவாமிநாதன் அளித்திருக்கும் இந்தப் பேட்டியில், தனது குடும்பம், திரைப்படக் கல்லூரியில் பயின்ற அனுபவம், சின்னத் திரை மற்றும் வெள்ளித்திரையில் தான் படித்த அனுபவங்கள் உள்ளிட்டவற்றை தனக்கே உரிய பாணியில் கலக்கி இருக்கிறார்.

#லொள்ளுசபா #சுவாமிநாதன் #சந்தானம் #சேஷு #மனோகர் #பாலாஜி #விஜய்_டிவி #ஜோக்கிங்பேட்
#santhanam #seshu #jeeva #manohar #balaji #vijaytv #jokingbad #netflix #comedyartist #yogibabu #comedy #comedyvideo #காமதேனு #Kamadenu #KamadenuTamil #காமதேனுதமிழ்

Category

🗞
News

Recommended