• 3 years ago
#SriLanka
#LTTE
#TamilEelam

According to the Srilanka Media Reprots Senior LTTE leader deported to Uganda by Rajapaksas.

இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது அந்நாட்டு ராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தமிழர்கள் பலர் உகாண்டாவில் ராஜபக்சே சகோதரர்களுக்கு சொந்தமான 11 தொழிற்சாலைகளுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

Category

🗞
News

Recommended