• 4 years ago
மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முதல் பெண் ஓதுவாராக நியமிக்கப்பட்ட சுஹாஞ்சனா, தனது பணியை தொடங்கினார். கோவிலில் இறைவனுக்காக பாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.

Suhanjana had learnt Thevaram and Thiruvasagam recitals eight years ago to realize her dream. Chief minister MK Stalin issued orders to appoint her as one of the Othuvaars in a HR&CE department-run Temple.

#Suhanjana
#Othuvar
#TamilArchanai

Category

People

Recommended