• 2 years ago
Mahindra eXUV300 Electric SUV Launch எப்போ? ஒரு முறை சார்ஜ் செய்தால் 450 கிமீ ஓடுமாம்! #AutoNews

Mahindra eXUV300 Electric SUV Launch Details Revealed | மஹிந்திரா இஎக்ஸ்யூவி300 காரின் அறிமுகம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 450 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ரண்ட் வீல் டிரைவ், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கலாம். விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.

#MahindraeXUV300 #EV #Mahindra

Category

🚗
Motor

Recommended