• 3 years ago

கர்நாடகாவில் ஹிஜாப் போராட்டத்தின் போது பிபி முஸ்கான் கான் என்ற மாணவி அல்லாஹு அக்பர் என்று கோஷம் எழுப்பியது பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. இந்துத்துவா மாணவர்களை நோக்கி இவர் அல்லாஹு அக்பர் என்று எழுப்பிய கோஷம் தேசிய அளவில் வைரலாகி உள்ளது.

Hijab Row: Muskan Father distance himself from AQ Chief, Says We Live peacefully in India

#Hijab
#Muskan
#MuskanFather
#Karnataka
#HijabRow

Category

🗞
News

Recommended