• 3 years ago
#cithiraitv #விருதுநகர் பாலியல் வன்முறை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

பொள்ளாச்சி, வண்ணாரப்பேட்டை பாலியல் வழக்குகள் போலன்றி, விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கில் புகார் பதிவானதும் முறையாகக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விசாரணையை விரைவாக முடித்து, இக்கொடிய குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனையை இந்த அரசு பெற்றுத் தரும் என்றும் உறுதியளித்தார்.

Category

🗞
News

Recommended