Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/12/2022

திமுக தொண்டரை தாக்கியது, தேர்தல் விதிமுறை மீறி சாலை மறியல் செய்தது, நில அபகரிப்பு ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் அளித்ததை அடுத்து அவர் இன்று காலை புழல் சிறையில் இருந்து விடுதலையானார் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Former minister Jayakumar, who was arrested on charges of a DMK volunteer, obstructing a road in violation of election rules and land grabbing, was released from Puzhal prison this morning.

#Jayakumar
#ADMK
#JayakumarArrest
#DJayakumar

Category

🗞
News

Recommended