• 4 years ago
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், மருத்துவ வல்லுநர் குழுவின் ஆலோசனையின் படி 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து பள்ளிகளைத் திறப்பதற்கான பணிகள் தொடங்கி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்,

the school education dept is in the process of getting schools across the state ready for students of classes 9 to 12 from september.

#AnbilMaheshPoyyamozhi
#AnbilMahesh
#SchoolReopen
#ThiruchendurMuruganTemple

Category

🗞
News

Recommended