Logesh Kanagaraj Interview | Master Moview Review | Flimibeat Tamil

  • 3 years ago
மாஸ்டர் படம் ஓடும் திரையரங்கில் நுழைந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.விமர்சனம் எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என பேட்டி.
மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதாக சக்தி சுப்ரமணியம் பேட்டி.

logesh kanagaraj Interview about master movie

#LogeshKanagaraj
#Master
#Vijay