Sathankulam...ஜெயராஜ் குடும்பத்தினர்..சிபிசிஐடி அதிரடி!

  • 4 years ago
Reporter - இ.கார்த்திகேயன்
Photos - ப.கதிரவன்


சாத்தான்குளம் வியாபாரிகள் மரண வழக்கை கொலைவழக்காக சிபிசிஐடி பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகுகணேஷை சிபிசிஐடி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட காவலர்கள் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


#JusticeForJayarajAndBennix #Revathi