சென்னையின் அம்பதி ராயுடு அதிரடி சதம்

  • 6 years ago
ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. கடைசியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெ்ற்றுள்ளது.

ஹைதராபாத் முதலில் பேட்டிங் 20 ஓவரில் 4 விக்கெட்டிற்கு 179 ரன்கள் எடுத்தது. தவான் 79 ரன்கள் எடுத்தார். கேன் வில்லியம்சன் 51 ரன்கள் எடுத்தார். சென்னைக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

வாட்சன் 57 ரன்கள் எடுத்தார். ராயுடு அதிரடியாக 100 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை எளிதாக 19 ஓவரில் 180 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் சென்னை அபார வெற்றி பெற்றுள்ளது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றுள்ளது.

ambati rayudu hits century

#ipl #rayudu #csk