அமெரிக்காவின் ஆர்வம்! தலைமை ஏற்கும் இந்தியா! What Next? | India | China

NewsSense

by NewsSense

1 view
பிரதமர் மோடி, தற்சார்பு பொருளாதாரம் பற்றிப் பேசுகிறார். உள்நாட்டுத் தயாரிப்புகளை பெருமையுடன் வாங்கச் சொல்கிறார். சீனாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள், கொரோனா பீதியால் அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வர இருப்பதாக பா.ஜ.க பிரமுகர்கள் உற்சாக ஸ்டேட்டஸ் போடுகிறார்கள்.

Reporter - தி.முருகன்

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India