How to claim Student Accident Insurance | Student Accident Relief fund | மாணாக்கர் விபத்து காப்பீடு

  • 4 years ago
#SchoolInsurance #StudentInsurance #AccidentInsurance #StudentAccidentInsurance #Insurance #மாணவமாணவியர்விபத்துகாப்பீடு #மாணாக்கர்விபத்துகாப்பீடு #மாணாக்கர்விபத்துநிவாரணநிதி #விழிப்புணர்வு பதிவு #Awareness Post How to claim student accident insurance relief fund in tamil | மாணாக்கர் விபத்து காப்பீடு Government Order pdf Link : http://cms.tn.gov.in/sites/default/files/go/schedu_t_17_2018.pdf இந்த வீடியோவில் நாம் பார்க்க இருப்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 1ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்கள் எதிர்பாராத விபத்தில் சிக்கினால் அவர்களுக்கு ( accident insurance relief fund ) மாணாக்கர் விபத்து காப்பீடு இருப்பதனால் பள்ளிக்கல்வித் துறையிலிருந்து உதவித்தொகை கிடைக்கும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். விபத்தில் மரணம் அடைந்தால் மாணாக்கர் விபத்து காப்பீடு மூலம் ரூபாய் 1 லட்சமும், விபத்தில் பலத்த காயமடைந்தால் மாணாக்கர் விபத்து காப்பீடு மூலம் 50 ஆயிரம் ரூபாயும், விபத்தில் லேசான காயம் அடைந்தால் மாணாக்கர் விபத்து காப்பீடு மூலம் 25,000 ரூபாயும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் (accident insurance relief fund )மாணாக்கர் விபத்து காப்பீடு மூலமாக மாணாக்கர் விபத்து நிவாரண நிதி கொடுக்கப்பட்டு வருகிறது. மாணாக்கர் விபத்து காப்பீடு நிவாரண நிதி எப்படி விண்ணப்பித்து பெறுவது என்ற விளக்கம் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. பெற்றோர்கள் அல்லது அவர்களின் பாதுகாவலர்களுக்கு மாணாக்கர் விபத்து காப்பீட்டு நிவாரண நிதியை பள்ளிக்கல்வித்துறை வழங்குகிறது. மாணாக்கர் விபத்து காப்பீட்டு நிவாரண நிதியை பெறுவதில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள். English version How to claim Student Accident Insurance in tamil ? This is what we are going to see in this video. Students from class 1 to class 12 studying in government and government aided schools, how many people know that they will get a scholarship from the Department of Education as student accident insurance in case of an unforeseen accident. 1. In case of death in an accident - One lakh rupees financial assistance is available through School Student Accident Insurance. 2. In case of serious injury in the accident - Financial assistance of Rs.50000 is available through School Student Accident Insurance 3. In case of minor injuries - Financial assistance of Rs.25000 is available through School Student Accident Insurance. Student Accident Relief fund Application must be submitted to the respective district education office. The Department of Education provides student accident relief fund for parents or their guardians. Contact the authorities if there are any deficiencies in obtaining the Student Accident Insurance amount. 1. Regional Education Officer 2.District Education Officer. 3. State Associate Director Please follow Facebook page: https://www.facebook.com/அரிமா-விழித்திரு-114240163750747/ Instagram: https://www.instagram.com/p/CFlmDX1lAby/?igshid=v6mrbe5xo88k Twitter: https://twitter.com/Tamil61240413?s=09 Email : arimavizhiththiru@gmail.com

Category

🗞
News

Recommended