Dhoni's emotional retirement video on Instagram

  • 4 years ago
#dhoni
#msdhoni
#mahi
#dhoniretires

Dhoni retirement : Dhoni announced retirement from International cricket on Independence day

கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக வலம் வந்த முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்தார். தோனியின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் உலகை அதிர வைத்தது. அவர் ஓய்வு அறிவிப்புடன் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

Recommended