Dhoniயின் Battingஐ புகழ்ந்து தள்ளிய Gambhir

  • 4 years ago

#msdhoni
#gambhir


கேப்டன் பதவிக்காக பேட்டிங் ஆர்டரில் தனது இடத்தை மாற்றிக் கொண்டார் தோனி. அதுதான் அவர் செய்த தவறு. அதை மட்டும் அவர் செய்யாமல் இருந்திருந்தால் பல பேட்டிங் சாதனைகளை அவர் முறியடித்திருப்பார். புதிய சாதனைகளைப் படைத்திருப்பார் என்று கூறியுள்ளார் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர்.


Gambhir believes Dhoni would have shattered several batting records if not sacrificed his batting slot

Category

🥇
Sports

Recommended