I have seen Dhoni lose his cool: Gambhir

  • 4 years ago
கேப்டன் கூல் என்று பெருமையுடன் அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி எப்போதுமே கூலாகவே இருக்க மாட்டார் என்றும் அவர் கோபப்படும் தருணங்களும் உண்டு என்று முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

MS Dhoni lost his temper during warm-up and reported late for practise -Irfan Pathan

Recommended