மாரிதாஸ் எனும் நபர் பொய் செய்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் தமிழக ஊடகங்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஊடக நிறுவனங்களை மிரட்டி அவர்கள குறிவைக்கும் நபர்களை பணிநீக்கம் செய்ய அழுத்தம் கொடுத்து வருகின்றனர். போலிச் செய்தியைப் பரப்பி ஒரு நிகழ்வுக்குத் தொடர்பே இல்லாத ஊடகவியலாளர் ஹசீபை குறிவைத்து அவதூறு பரப்பி இன்று பணியை இழந்து இருக்கிறார் ஹசீப்
தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் - ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி
தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் - ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி
Category
🗞
News