• 5 years ago
Unknown Stalingrad ஆவணப்படத்தின் குறுமுன்னோட்டம்:

இரண்டாம் உலகப்போரில் BRICS நாடுகள் வெற்றிப் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது. அதனை கொண்டாடும் விதமாக Unknown Stalingrad ஆவணப்படம் இந்தியாவில் முதன்முறையாக திரையிடப்பட உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு www.mcmediacorp.com/live என்ற இணையத்தளத்தில் காணலாம். இரசிய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்தின் உதவியுடன் திரையிடப்படுகிறது

ஆவணப்படத்தின் குறுமுன்னோட்டம் இதோ

www.mcmediacorp.com/live

Category

🗞
News

Recommended