ரூ.6.18 லட்சத்தில் ரெனோ ட்ரைபர் காரின் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம்!

  • 4 years ago
ரெனோ ட்ரைபர் கார் ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்.