மிகவும் பிரபலமான வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி காரில், ஐஎம்டி எனப்படும் புதிய கியர்பாக்ஸ் ஆப்ஷனை ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஹூண்டாய் வெனியூ ஐஎம்டி காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். இதில், எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை இந்த வீடியோவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
Category
🚗
Motor