வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த எம்ஜி... ஹெக்டர் 6 சீட்டர் மாடல் அறிமுகம்!!

  • 4 years ago
எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 6 சீட்டர் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.