ஆட்டோ எக்ஸ்போ 2020: கவர்ச்சிகரமான தயாரிப்புகளை அறிமுகம் செய்த மெர்சிடிஸ்-பென்ஸ்!

  • 4 years ago


இன்று தொடங்கிய ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில், லக்ஸரி கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் கவர்ச்சிகரமான தயாரிப்புகளை அறிமுகம் செய்தது.