Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/6/2020
கொரோனா என்னும் கொடிய வைரஸ் இந்தியா மட்டும் அல்ல, உலகத்தினையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 3,577 பேர் கொரோனாவினால் தாக்கம் அடைந்துள்ள நிலையில், இதுவரை 83 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இந்த கொடிய வைரஸினால் உலகப் பொருளாதாரமும் சீர்குலைந்து வருகிறது. அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் இருந்து வருகிறது.

Raghuram Rajan said Indian economy faces greatest emergency since independence day

#RaghuramRajan

Category

🗞
News

Recommended