• 6 years ago
#IndraniMukerjea
#cbi

ப.சிதம்பரத்தை சிறையில் தள்ள முக்கியக் காரணமான இந்திராணி முகர்ஜியை, அப்ரூவராக அங்கீகரித்து அவருக்கு மன்னிப்பு வழங்கியுள்ளதாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBI has pardoned P Chidambaram accuser Indrani Mukerjea in INX Media corruption case.

Category

🗞
News

Recommended