• 6 years ago

VCK Leader Thirumavalavan has replied to PMK Founder Dr Ramadoss's allegations in Chidambaram Constitution .

"தைலாபுரம் தோட்டத்திற்கு கூப்பிட்டார்... போனேன்.. வாழையிலை விரித்து சாப்பாடு போட்டார்.. திமுக ஒரு துரோக கட்சி.. அழிந்துவிடும்.. வெளியே வந்துடு என்றார்.. ஆனால் நான் போகலை" என்று டாக்டர் ராமதாஸ் குறித்து புது தகவலை வெளியிட்டுள்ளார் திருமாவளவன்!

Category

🗞
News

Recommended