வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கும் ஷேர் செய்வது எப்படி-சிம்பிள் டிப்ஸ்.!

  • 5 years ago
வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை இனிமேல் பேஸ்புக் மற்றும் இன்ஸடாகிராம் பக்கத்தில் எளிமையாக பகிரமுடியும், அதற்கு தகுந்தபடி புதிய வசதி; வெளிவந்துள்ளது. அதன்படி வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை எப்படி பகிர்வது என இந்த வீடியோ மூலம் பார்ப்போம்.