WORLD CUP 2019 IND VS PAK | பாக். பவுலர்களை பந்தாடி ரோஹித் அடித்த சதம்

  • 5 years ago
#indvspak
#worldcup2019
#rohitsharma

பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய ரோஹித் சர்மா அதிரடியாக செஞ்சுரி போட்டு அசத்தி இருக்கிறார். செஞ்சுரி போட்ட பின்பும் தொடர்ந்து ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி வருகிறார்.

ICC World Cup 2019: India opener Rohit Hits his 24th century against Pakistan in today's match.

Recommended