மொத்தமாக கதவை Close செய்த BJP...Amit Shah, Modi ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கணும்? ஆர்எஸ்எஸ் பவரா?

  • 7 days ago
பாஜகவில் நடக்கும் தேசிய அளவிலான மாற்றங்கள் அந்த கட்சியினரையே குழப்பி உள்ளது. பாஜகவிலேயே அடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் நிர்வாகிகள் குழம்பும் நிலை ஏற்பட்டு உள்ளது.

JP Nadda joined Modi cabinet - who will be the next BJP chief?

#BJP
#Modi
#JPNadda
~PR.54~ED.72~HT.74~

Recommended