• 6 years ago
திமுகவில் பதவி கிடைத்தவுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை 'உதாசீனப்படுத்தும்' போக்குகள் அதிகரித்துள்ளது அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதவிக்காக ஸ்டாலினிடம் கெஞ்சியவர்கள் பதவி கிடைத்தவுடன் அவரை அவமதிக்கிறார்களே என கொந்தளிக்கின்றனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள். கருணாநிதி மறைவுக்குப் பின்னர் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல திமுக தலைவரானவர் ஸ்டாலின். அதனாலேயே அவர் பெரியார், அண்ணா, கருணாநிதியின் திராவிட இயக்க வாரிசு என்றாகிவிட முடியாது.

DMK President MK Stalin supporters camps shocked over the party MPs, MLAs poster without stalin image.

#DMK
#Stalin
#Posters

Category

🗞
News

Recommended