• 3 years ago
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் பயணமாக இன்று பிற்பகல் கொடைக்கானல் சென்றடைந்தார். கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ள மு.க. ஸ்டாலின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனையும் மேற்கொள்ள இருக்கிறாராம்.

dmk president mk stalin went to kodaikanal with family

Category

🗞
News

Recommended