அடிக்கடி விபத்துக்குள்ளாகும் போயிங் | உரிமையாளரின் பணத்தை சாப்பிட்ட நாய்- வீடியோ

  • 5 years ago
அமெரிக்காவின் போயிங் ரக 737 விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து புளோரிடாவில் ஆற்றில் இறங்கியது. அமெரிக்காவின் போயிங் ரக 737 விமானம் கியூபாவிலிருந்து ஜேக்சன்வில்லே விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது. அதில் 136 பயணிகள் பயணம் செய்தது தெரியவந்தது.


A jetliner slid off a runway and into a river in Florida's Jacksonville area Friday night, officials said.

#Florida
#Dog

--------------------

உரிமையாளரின் பணத்தை சாப்பிட்டு இணையத்தில் பிரபலமாகியுள்ளது இங்கிலாந்தைச் சேர்ந்த நாய் ஒன்று.

According to Fox News, the 9-year-old pet dog had to be rushed the vet on Monday after his owners discovered he had made a meal of an envelope full of cash that was pushed through their letterbox.