பாம்பை பிடித்து மீன் போல வெட்டி கறி சமைத்து சாப்பிட்ட நபர் கைது - வீடியோ

  • 4 years ago
மேட்டூர்: பாம்பு என்றால் படையும் நடுங்கும். பாம்புக்கறி சாப்பிடுவதெல்லாம் நம் ஊர் பக்கம் வழக்கமில்லை. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பாம்பை பிடித்து மீன் போல வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளார் ஒருவர். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் கெத்தாக வெளியிடவே, அந்த நபரை கொத்தோடு அள்ளிப்போய் சிறையில் விருந்து கொடுத்து வருகின்றனர் காவல்துறையினர்.
4 young men caught a snake and made food, arrested